தலைவா ஜக்கம்மாவ மறந்திட்டிங்க.. ரஜினியின் நல்ல நேரம் பேச்சு குறித்து நெட்டிசன்ஸ் கலகல
கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
காலா இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்றார்.
ரஜினியின் இந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நார்மல் டெலிவரியா?
நேரம் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் - ரஜினி #சிசேரியனா இல்ல நார்மல் டெலிவரியா ?
|
நான் அவதரிப்பேன்
கட்சி தொடங்க இப்ப என்ன அவசரம். நேரம் வரும். தமிழகத்துக்கும் நல்ல நேரம் வரும். காலா, எந்திரன் 2.0 வசூல் எல்லாம் முடியாமல் எப்படி நேரம் வரும் ? அதுவரை வெற்றிடத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் நிரப்பி வைப்பர். பின் ஆன்மீகத்தால் நிரப்ப நான் அவதரிப்பேன்.
|
ஜக்கமாவ மறந்திட்டிங்க
நேரம் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் - ரஜினி
தலைவா ஜக்கம்மா-வ மறந்திட்டிங்க..
|
சாரி ஜக்கம்மா
நேரம் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் - ரஜினி
ஜெய் மங்கம்மா சாரி ஜக்கம்மா
|
கன்ப்யூஸ் பண்றாப்ள
நேரம் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் #ரஜினி
நல்ல நேரம் பிறக்க நல்ல நேரம் வர்னுமா ???
இன்னா இது ?
கன்ப்யூஸ் பண்றாப்ள...
ஒருவேளை ,
கமல் போல பேச ட்ரை பண்றாப்ளையா ...???
|
புது இந்தியா பிறக்கப்போவுது
நேரம் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் - ரஜினி
புது இந்தியா பிறக்கப்போவுதுங்கற மாதிரியே சொல்றார்ல?!
|
அப்படியே ராகுகாலம் எமகண்டம்
நேரம் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் - ரஜினி இது தான் ஆன்மிக அரசியல் தத்துவமோ
அப்படியே ராகு காலம், எம கண்டம் எப்ப வரும்ன்னு சொல்லிடுங்க.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications