"திமுகவுக்கு 'ஆப்பு' அடிக்க கருணாநிதியிடமே ஆசியா".. கலகலக்க வைக்கும் நெட்டிசன்கள்!
நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்ததை வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்ததை வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக அவரிடம் ஆசி பெற்றார்.
ரஜினிகாந்த் கருணாநிதி சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
கருணாநிதி மைன்ட் வாய்ஸ்
கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசிபெற்றார்# எங்க கட்சிக்கு 'ஆப்பு' அடிக்க என்கிட்டையே 'ஆசியா' தம்பி-கலைஞர் மைன்ட் வாய்ஸ்..!!
|
இதுதான் ஆன்மீக அரசியலோ?
ரஜினிகாந்த் கட்சியில் தொழிலதிபர்கள், நடிகர்கள் ஆதிக்கம்.. ரசிகன் கதி? - செய்தி இதுதான் ஆன்மீக அரசியலோ!!
|
அன்புள்ள ரஜினிகாந்த்
அன்புள்ள ரஜினிகாந்த்
தில்லுமுல்லு
பொல்லாதவன்.
|
திவ்யமாக ஸ்டார்ட் ஆகிடும்
அரசியல் பிரவேசத்திற்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.
அப்படியே ஜெயலலிதா சமாதியிலும் ஒரு குட்டி தியானத்தை முடிச்சுட்டிங்கன்னா ஆன்மீக அரசியல் திவ்யமா ஸ்டார்ட் ஆகிடும்
|
நாத்திகத்திடம் ஆசீர்வாதம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி திரு கலைஞரிடம் ஆசி பெற்றேன்.
- திரு #ரஜினிகாந்த்
ஆன்மீகம் எதுக்குபா நாத்திகத்திடம் ஆசீர்வாதம் வாங்குது ?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications