"ஆண்டவன் கையில் இருக்கிறது" என்பது அடுத்த படத்தின் தலைப்பு போல!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் காலா படத்துக்கு அடுத்த என்ன என்பது ஆண்டவன் கையில்தான் உள்ளது என கூறியதை சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

  நடிகர் ரஜினிகாந்த் 5வது நாளாக இன்று தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்களுடன் பேசிய அவர் காலா படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்றார்.

  மேலும் காலா படத்திற்குபின் என்ன என்பது ஆண்டவன் கையில் தான் உள்ளது என்றும் கூறினார். இதனை சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

  தமிழ்நாட்டை ஆள்வார் கூலா"

  காலாவிற்குப் பிறகு என்ன என்று ஆண்டவன் என்ன நினைக்கிறானோ பார்ப்போம் - ரஜினிகாந்த்
  வேற என்ன ....
  "காலா தமிழ்நாட்டை ஆள்வார் கூலா"

  அவருக்கே தெரியாது

  'காலா' படத்துக்கு அடுத்து என்ன என்பது ஆண்டவன் கையில் தான் உள்ளது - #ரஜினி
  ஏனா அவுருக்கே தெரியாது..

  நேரா இமய மலையில் தியானம்

  காலா படத்திற்கு பின் என்னவென்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: நடிகர் ரஜினிகாந்த்
  // அப்புறம் என்ன நேரா இமயமலையில் தியானம் தான்

  அடுத்த படத்தின் தலைப்பு

  காலா படத்திற்கு பின் என்னவென்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் #"ஆண்டவன் கையில் இருக்கிறது" என்பது அடுத்த படத்தின் தலைப்பு போல....

  நீங்கள்தான் ஆண்டவர்..

  நான் ஆண்டவர்னு சொல்லறது உங்களைத்தான் ரசிகர்களைத்தான் உங்களுக்குள்ள தான் #ஆண்டவன் இருக்கான் ☝ - #ரஜினிகாந்த்
  எவன் சொல்லுவான் #தலைவன்டா

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of Rajinikanth talk about what next to Kala movie. Rajinikanth meets his fans in chennai as 5th day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற