தினகரன் என்ன வசந்த் அன் கோ ஓனரா.. இப்படி கேக்கறீங்களே மக்களே!
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அங்கு அரங்கேறிய கூத்துகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அங்கு அரங்கேறிய கூத்துகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் அத்தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது. ஆர்கே நகரில் பெரும்பாலான கட்சிகள் வாக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக தினகரின் சின்னம் குக்கர் என்பதால் வீட்டுக்கு வீடு குக்கர் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை வைத்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
பைக் கொடுத்திருக்க கூடாதா?
குக்கர் சின்னத்துக்கு பதிலாக
பைக் சின்னம் கொடுத்திருக்கக் கூடாதா
= ஆர் கே நகர் மக்கள் வருத்தம்
|
மோதிரம் ஒதுக்கியிருக்கலாம்
6 K நகர்ல தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குனதுக்கு பதில மோதிரம் சின்னம் ஒதுக்கியிருக்கலாம்னு ஆர்கே நகர் மக்கள் கருத்து..
|
கார் கொடுத்திருந்தால்
தேர்தல் சின்னம் குக்கர் என்றால் குக்கர் கொடுக்கிறார்கள். அப்போ சின்னத்த கார் என்று கொடுத்திருந்தால் கொடுப்பார்களோ?
|
அடுத்தமுறை கார் கொடுங்க
RK நகரில் ஏராளமான குக்கர் விநியோகமும் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
RK நகர் மக்கள்: அய்யா அடுத்த தடவ அவருக்கு "கார்" சின்னம் கொடுங்க
|
ஜரோஜா ஒரு வாரம்
குக்கர் ப்ரீ, பிரியாணி செயலு , அண்ணன் மது கோட்டர் மது ஜாலிதான் ஜரோஜா ஒரு வாரம்.
|
வைர மோதிரம்..
Rk நகர் மக்களின் மடல்
கிறிஸ்மஸிற்கு தேவையான பணமும்,குக்கர் கிடைத்து விட்டதால் தேர்தலை ரத்து செய்வதுடன்
இரண்டு மாதம் கழித்து அடுத்த தேர்தலில் TTV தினகரனுக்கு தங்க பிஸ்கட்டோ இல்லை வைர மோதிரம் சின்னமோ ஒதுக்குமாறு
அன்புடன் கேட்டு கொள்கிறோம்...
இப்படிக்கு
வளமாய் வாழும் RK நகர் மக்கள்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications