என்னடா இது ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை..!
சசிகலா பரோலில் வந்திருப்பது குறித்து சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: சசிகலா பரோலில் வந்திருப்பது குறித்து சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். அவரது பரோல் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா தனது கணவர் நடராஜனை விட்டு பிரிந்து இருந்தார். சசிகலா மரணத்திற்கு பிறகு ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட அனைவரையும் தன்னுடன் மீண்டும் சசிகலா சேர்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
அவரது சொந்த வீடா?
சொந்த வீடு இல்லாததால் நளினிக்கு பரோல் இல்லை; சசிகலா தங்கியிருப்பது அவரது சொந்த வீடுதானா? எனக்கேட்கிறது இந்த டிவிட்
|
பரோல்ல தான் வந்திருக்காங்க
அவங்க பரோல் தான் வந்து இருக்காங்க!! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
ஒரு கார்லதான் போகனும்னு
#பரோல் நிபந்தனையா ஒரு கார்லதான் போகனும்னு சொல்லிருக்கலாம்.. என கூறுகிறார் இந்த வலைஞர்
|
ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை
என்னடா இது ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை... என்கிறார் இந்த நெட்டிசன்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications