இவர்களில் கார்த்திக் நல்லாத் தமிழ்ல பேசுவாப்ல.. நல்ல இலக்கியத்தர ஒலிப்போடு...!
தமிழர்கள் தான் ஆள வேண்டும், இவர்கள் தான் தமிழர்கள் என சீமான் கூறியதை கிண்டலடித்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றார்.
உடனே தமிழர்கள் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளித்த சீமான் யார் தமிழர்கள் என தெரியாதா என ஒரு பட்டியலைப் போட்டார்.
இந்நிலையில் அந்தப் பட்டிய கலாய்த்துள்ளனர் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
சலச்சது இல்லை
இதுல யாரும் ஒண்ணுக்கு ஒன்னு சலச்சது இல்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அப்ப மத்தவங்களாம்?
அப்ப நாட்ல மிச்சம் இருக்க 8கோடியே 59லட்சத்தி 64ஆயிரத்து 96பேரும் தமிழன் இல்லையா என கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
நல்லாத் தமிழ் பேசுவாப்ல
இவர்களில் கார்த்திக் நல்லாத் தமிழ்ல பேசுவாப்ல..நல்ல இலக்கியதர ஒலிப்போடு.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
வைகோவை விட்டுடீங்களே
இந்த கேப்ல அண்ணண வைகோவை விட்டுட்டிங்களே??? என்கிறார் இந்த நெட்டிசன்...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications