இந்தியாவுலயே ஏன் இந்த வேல்டுலயே விநாயகருக்கு ஸ்மார்ட் கார்டு கொடுத்த ஒரே அரசு நம்ம தமிழக அரசுதான்!
திருப்பூர் அருகே ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படம் இடம்பெற்றதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படம் இடம்பெற்றதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
தமிழக அரசால் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் நடைபெறும் குளறுபடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முதலில் நடிகை காஜல் புகைப்படத்துடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செருப்புக் காலுடன் உள்ள புகைப்படத்துடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் விநாயகர் படத்துடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இதனை வைத்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில..
அனிமல்ஸ்க்கும் ஸ்மார்ட் கார்டு
ஆம் கணேசா.. விட்டால் கூடிய சீக்கிரம் அனிமல்ஸ்க்கும் ஸ்மார்ட் கார்டு கொடுத்துவிடுவார்கள்.. இன்னும் என்னென்ன கிறுக்குத்தனம் பண்ணப்போகிறார்களோ.. என்கிறது இந்த மீம்..
சிந்தாம ஊத்துப்பா..
சிந்தாம ஊத்துப்பா.. என விநாயகர் ரேஷன் கடையில் வரிசையில் நின்று வாங்குவதுபோல் உள்ளது இந்த மீம்
சிவன் குடும்பத்தோட..
ஒரு வேலை அது சிவன் குடும்பத்தோட ஸ்மார்ட் ரேஷன் கார்டா இருக்குமோ.. என்கிறது இந்த மீம்..
முருகன் படத்தை ஏன் போடல
வட நாட்டு விநாயகர் இருக்கும்போது என் முப்பாட்டன் முருகன் படத்தை ஏன் போடல.. இது காலம் காலமா நடந்துட்டு வர என் இனத்துக்கு எதிரான செயல் இதை எதிர்த்து நாளைக்கு ரயில் மறியல் பண்ண போறோம்.. என கலாய்க்கிறது இந்த மீம்..
காஜல் படம் போல
காஜல் படத்த போட்ட மாதிரியே விநாயகர் படத்த ஸ்மார்ட் கார்டுல போட்டு வச்சுருக்காங்க...
நம்ம தமிழக அரசுதான்
இந்தியாவுலயே ஏன் இந்த வேல்டுலேயே விநாயகருக்கு ஸ்மார்ட் கார்டு கொடுத்த ஒரே அரசு நம்ம தமிழக அரசு தான்... என்கிறது இந்த மீம்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications