அடி தாங்க முடியலையே... தமிழிசையை ஓட்டும் நெட்டிசன்ஸ்!
மெர்சல் விவகாரம் சுபமாக முடிந்து விட்டது என கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: மெர்சல் விவகாரம் சுபமாக முடிந்து விட்டது என கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா மற்றும் மருத்துவர்களை குறித்து விமர்சித்ததாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசை குறைகூறும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இது பாஜகவின் சர்வாதிகாரம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன் மெர்சல் விவகாரம் சுபமாக முடிந்ததாக கூறினார். இதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்..
|
முடியலையே
அடி தாங்க முடியலையே... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
படிந்துவிட்டது
அய்யோ அய்யோ... பேரம் படிந்துவிட்டது.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
சங்குதான்..
ஆம் முடிந்துவிட்டது. பாஜகவிற்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் முடிந்து விட்டது.. இனி உங்க கட்சிக்கு தமிழ்நாட்டில் சங்குதான்.. என்கிறது இந்த டிவிட்
|
கிடையாதுடா..
எனக்கா என்ட் கார்டு போடுறீங்க ... எனக்கு என்டேகிடையாது டா என்கிறது இந்த டிவிட்
|
சொல்றாக அக்கா...
ஹாஹாஹாஹா டேய் போன் பண்ணாதிங்கனு சொல்றாக அக்கா... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications