மூன்று ஆண்டுகளுக்கு பிறகா கண்டிப்பது!
ஆர்கே நகர் பிரச்சனை குறித்து டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் பிரச்சனை குறித்து டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலையில் அரசியல் கட்சிகள் பிசியாக உள்ளன.
இந்நிலையில் ஆர்கே நகர் சென்னியம்மன் கோவில் தெரு குடியிருப்பு பிரச்சனை குறித்து தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டியிருந்தார். இடைத்தேர்தலை மனதில் வைத்தே தமிழிசை இவ்வாறு டிவிட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
|
பேசுவது ஏன்?
இதை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவது ஏன்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
சொல்லுங்களேன் மேடம்
உங்க ஆளுங்கதான இப்போ ஆட்சி பண்றது..சொல்லி கட்டிக்கொடுக்க சொல்லுங்களேன், மேடம்.. என்கிறார் இந்த வலைஞர்
|
இப்போ பொங்குறீங்களே ஏன்?
எப்படியும் கலாய்ப்பாங்க! கலாய்ச்சிட்டு போங்கன்னு தானே இந்த ட்விட் போட்டீங்க? 3 வருடம் பொங்காம இடைத்தேர்தல் அறிவிச்சதும் பொங்குறீங்களே ஏன்!
|
இந்தியா சேதம் அடைந்து
அட போங்க இந்தியா சேதம் அடைந்து 3வருஷம் ஆச்சு... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சீக்கிரமா வேலை முடிஞ்சுடும்...
அந்த அதிகாரி வீட்டுக்கு ஒரு ரெய்டு அனுப்புங்கக்கா...சீக்கிரமா வேலை முடிஞ்சுடும்...
|
யார் தவறுங்க அக்கா...?
கடந்த 3 ஆண்டுகளாக மத்தியிலும் நீங்கள் தான், மாநிலமும் உங்க கன்ட்ரோல் தான்..
செய்யாதது யார் தவறுங்க அக்கா...?
|
மூன்று ஆண்டுகளுக்கு பிறகா?
மூன்று ஆண்டுகளுக்கு பிறகா கண்டிப்பது? எனக் கேட்கிறார் இந்த நெட்டிசன்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications