சின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா.. நெட்டிசன்ஸ் கலக்கல்!
இரட்டை இலை விவகாரத்தில் திருநாவுக்கரசர் சின்னப் பிள்ளைத்தனமாக பேசுகிறார் என கருத்துக் கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: இரட்டை இலை விவகாரத்தில் திருநாவுக்கரசர் சின்னப் பிள்ளைத்தனமாக பேசுகிறார் என கருத்துக் கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு வழங்கியிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார். அதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இரட்டை இலைச்'சின்னம்' பாஜக வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டார்.
இதனை கலாய்த்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் கருத்துகளும் குவிந்து வருகின்றனர். அவற்றில் சில..
|
ட்விட்டர்லையே #டெப்பாசிட் தேறல
மேடம், கமெண்ட்லாம் படிச்சி பாருங்க..ட்விட்டர்லையே #டெப்பாசிட் தேறல
|
விஸ்வாசத்திற்கான பரிசு
உண்மையை தானே சொன்னாப்ல..
"விஸ்வாசமா" இருந்ததிற்கான பரிசே இரட்டை இலை...
|
உண்மையைதான் பேசுவாங்க..
சின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா
|
ஓரமா போயி விளையாடுங்க..
ரெண்டு பேரும் அப்படி ஓரமா போயி விளையாடுங்க...
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications