ஜெ. கொண்டை ஊசியை கூட ஆட்டையை போட்ட சசி போயஸ் கார்டன் வீட்டு பக்கம் கூட போக முடியலையே!
சசிகலா பரோலில் வெளி வந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சசிகலா பரோலில் வெளி வந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தனது கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். அவர் தி நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
பாவம் பேரறிவாளன்
சசிகலா சஞ்சய் தத் இவங்களுக்கெல்லாம் டக்குனு பரோல் கிடைக்குதே. பாவம் பேரறிவாளன். 26 வருடங்கள் ஆச்சு வெளியுலகைப் பார்க்க... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
தோழா ஏழை நமக்காக
புத்தன், ஏசு, காந்தி, சசிகலா பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக.. என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
புதிய கூட்டணியா?
திமுக வினருக்கு சசிகலா மீது ஏன் திடீர் பாசம். புதிய கூட்டணியா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
போக முடியலையே
அம்மா வீட்டில் இருக்கும் கொண்டை ஊசியை கூட ஆட்டையை போட்ட சசிகலா போயஸ் கார்டன் வீட்டு பக்கம் கூட போக முடியலையே.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications