உன்னை விட ஒரு டிகிரி லீடிங்.. வெயிலைக் கூட விடாமல் செய்யும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தகிக்கும் வெயிலை தார் பாலைவனத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். தார் பாலைவனத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களில் 43 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியிருப்பதாக மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது.

Netizens not leaving temperature!

இந்நிலையில் இதுவரை அரசியல் நிகழ்வுகளை மட்டுமே வைத்து மீம்ஸ் வெளியிட்டு வந்த நெட்டிசன்ஸ் தற்போது வெயிலையும் விடாமல் கலாய்க்கின்றனர்.

காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் தார் பாலைவனத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் ரிப்போர்ட்டை வைத்து உன்ன விட ஒரு டிகிரி லீடிங் என்று தார் பாலைவனத்தை கலாய்க்கின்றனர் நெட்டிசன்ஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens not leaving temperature. they are creating meme on tamilnadu temperature.
Please Wait while comments are loading...