என்னபா இது உங்களுக்குள்ள நீங்களே நல்லா செஞ்சிக்கறீங்களே!
ஆர்கே நகர் தொகுதி தேர்தல் களம் குறித்து ஏராளமான கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் தொகுதி தேர்தல் களம் குறித்து ஏராளமான கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் சின்னங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் களம் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில..
|
புலம்புறாய்ங்க..
டிடிவி தினகரனோட "பிரஷர் குக்கர்" கமெண்ட் சகல அரசியல்வாதிகளுக்கும் பிரஷர் ஏத்திருச்சு போல. ஆளாளுக்குப் புலம்புறாய்ங்க.
|
நல்லா செஞ்சிக்கறீங்களே..
என்னபா இது உங்களுக்குள்ள நீங்களே நல்ல செஞ்சிக்கறீங்களே... என்கிறார் இந்த நெட்டிசன்
|
கொடுக்காமா போயிட்டீங்களே?
ஆர்கேநகர் இடைத்தேர்தல்!
அம்மா .....
மிஸ்க்சி கொடுத்தீங்க!
மாவரைக்கும் எந்திரம் கொடுத்தீங்க!
டிவி பெட்டி கொடுத்தீங்க!
சைக்கிள் கொடுத்தீங்க!
மடிகணினி கொடுத்தீங்க!
ஆனால் பிரஸ்சர் குக்கர் கொடுக்காம போயிட்டீங்களே?
|
கோவப்படுறீங்க ஆபீஸர்
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு 300 சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது @ தேர்தல் ஆணையம்
ஒரே ஒரு கேமரா அப்பல்லோவில் வச்சிருந்தா இந்த இடைத்தேர்தலே வந்திருக்காது.
இதை சொன்னா கோவப்படுறீங்க ஆபீஸர்.
|
சகுனமே சரியில்லையே..
சகுனமே சரியில்லையே... என்கிறது இந்த மீம்..
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications