பார்த்து பாஸ் குக்கர் தானனு தூக்கி அடுப்பு மேல வச்சுரப்போறாங்க!!
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தொப்பி சின்னத்துக்காக தினகரன் போராடிய நிலையில் அவருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கருத்துக்கள் குவிந்து வருகின்றனர். அவற்றில் சில..
|
அடுப்பு மேல வச்சுரப்போறாங்க..
துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் தேர்ந்தெடுத்தோம்: தினகரன்.
பார்த்து பாஸ், குக்கர் தானனு, தூக்கி அடுப்பு மேல வச்சுரப்போறாங்க...
|
குக்கர் விசில் அடிக்குமா?
குக்கர் விசில் அடிக்குமா? எனக் கேட்கிறார் இந்த வலைஞர்..
|
குக்கர் தட்டுப்பாடு..
தமிழகத்தில் குக்கர் தட்டுப்பாடு வாழ்க.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்..
|
குக்கரில் சோறு வைக்க தடை
வீட்டில் இனி குக்கரில் சோறு வைக்க தடை #தேர்தல் ஆணையம் அதிரடி..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications