விடுதலை! விடுதலை! இனி டவர் நல்லா கிடைக்கும்! நெட் ஸ்பீடா இருக்கும்! நெட்டிசன்ஸ் ரகளை!
2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக வலதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
|
4Gயில் போட்ட பதிவு
2G வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை!
#4G_யில்_போட்ட_பதிவு.
|
5ஜி வந்துருச்சு கொமாரு
2ஜி முடிச்சு 5ஜி வந்துருச்சு கொமாரு.#விடுதலை.
|
அண்ணே நல்லா இருக்கியாண்ணே..
2ஜி வழக்கில் ராசா,கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை
திமுக & காங்கிரஸ்
அண்னே நல்லா இருக்கியாண்ணே !
|
நெட் ஸ்பீடா இருக்கும்!
விடுதலை ! விடுதலை ! இனி டவர் நல்லா கிடைக்கும் ! நெட் ஸ்பீடா இருக்கும் !












Click it and Unblock the Notifications