22 ஆண்டு குஜராத் வளர்ச்சி ஏன் இப்படி திணறுது?.. நெட்டிசன்களின் கருத்துக்கள்.. ஒரு தொகுப்பு!
குஜராத் மற்றும் இமாச்சலில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: குஜராத் மற்றும் இமாச்சலில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதன்மூலம் குஜராத்தில் பாஜக 6வது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.
இமாச்சலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஏன் இப்படி திணறுது?
22 ஆண்டு குஜராத் வளர்ச்சி ஏன் இப்படி திணறுது?
|
மதவாதம் வேலை செய்யுது
நம்மளாச்சி மாத்தி மாத்தி போடுறோம் ஒரு பயம் இருக்கும் என்ன பண்ணாலும் மாத்திருவாங்கன்னு
அந்த முட்டா பசங்க தொடர்ந்து அவங்களுக்கே போடுறாங்க
இதுக்கும் GST எதிர்த்து மாபெரும் போராட்டம் பண்ணாதே குஜராத் தான் ப்ரோ
முழுக்க முழுக்க மதவாதம் வேலை செய்யுது
|
விரைவில் மலரும்..
குஜராத் வெர்டிக்ட்லருந்து ஒரு விசயம் நன்னா தெரிது..தமிழ்நாட்டில் தாமரை மொட்டு விட்டு விட்டது.. மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை
|
தங்கள் கட்சி வெற்றி
தங்கள் கட்சி குஜராத், இமாச்சலில் வெற்றி பெற்றதற்கு EPS & OPS இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
|
மெஜாரிட்டி வாங்கியாச்சு
எப்படியோ உருட்டி பிரட்டி குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் ரெண்டு இடத்துலயும் மெஜாரிட்டி வாங்கியாச்சு
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications