இஞ்சி டீ இருக்காம், சுக்கு டீ இருக்காம், லெமன் டீ கூட இருக்காம்.. மெஜாரிட்டீ மட்டும் இல்லையாம்!
கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன.
Recommended Video

சென்னை: கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன.
எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கில் மெஜாரிட்டியை நிரூபிக்க நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்தும் பாஜகவின் தற்போதைய நிலை குறித்தும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

மெஜாரிட் டீ மட்டும் இல்லையாஙட
இஞ்சி டீ இருக்குன்றான்.. சுக்கு டீ இருக்குன்றான்.. ஏன் லெமன் டீ கூட இருக்குன்றான்.. ஆனா நீங்க கேட்ட மெஜாரிட் டீ மட்டும் இல்லன்றான்..
|
என்ன நக்கலா
இத பாருடி நம்ம முதலமைச்சர் எடியூரப்பா புது மாப்பிள்ளை மாதிரி போறாரு
ஏய் என்ன நக்கலா நானே எங்க என்ன செய்யறுதுன்னு தெரியமா அலைஞ்சிட்டுருக்கேன்
|
இதுல எங்க முக்கிய முடிவு
பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முக்கிய முடிவுகளை எடியூரப்பா எடுக்க கூடாது - நீதிபதிகள்
பெரும்பான்மைக்கே முக்க வேண்டி இருக்கு இதுல எங்க முக்கிய முடிவு எடுக்குறது..
|
ஓபன் பேலட்டே ஓகே ஐயா...
முகுல் ரோஹட்கி: அய்யா சீக்ரெட் பேலட் வைங்கய்யா...
நீதிபதி: எடியூரப்பா பதவி ஏற்க சொன்னதையே கரெக்டான்ற ஆராய்ச்சியில் நாங்க இறங்கணுமா??
முகுல்: வேணாம்யா.... ஓபன் பேலட்டே ஓகே ஐயா...
நீதிபதி: 24 மணி நேரம் டைம்... போங்க.
|
தூங்குனோமான்னு இருக்கனும்
எடியூரப்பா எந்த முக்கிய முடிவும் எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
சீட்ல உட்காந்த்தோமா, காலாட்டிக்கிட்டே தூங்குனோமான்னு இருக்கனும்... ஹையோ ஹையோ !
|
பெரிய ஆப்பா..
14 நாள் முடியாது கர்நாடகத்தில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
எடியூரப்பா வச்சிட்டாங்க போல பெரிய ஆப்பா..
|
அதான் சொன்னேனே
வாக்கெடுப்பு நடைபெறும் வரை முக்கிய கொள்கை முடிவுகளை எடியூரப்பா எடுக்கக்கூடாது என நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!
அப்போ விவசாய கடன் தள்ளுபடி
அதான் சொன்னேனே தள்ளுபடி னு !!!
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications