For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயம்பேட்டில் தக்காளி கிலோ 12 ரூபாய்.. குஜராத் தேர்தலை வைத்து நெட்டிசன்ஸ் அதகளம்!

குஜராத் மற்றும் ஹிமாச்சலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    22 ஆண்டு கால குஜராத் கோட்டையில் ஏன் இந்தப் போராட்டம்?- வீடியோ

    சென்னை: குஜராத் மற்றும் ஹிமாச்சலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் இருமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இதுகுறித்து சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில..

    EV Machineகளுக்கு வாழ்த்துக்கள்

    குஜராத் பாஜக வெற்றிக்கு பாடுபட்ட EV Machineகளுக்கு வாழ்த்துக்கள்...

    காங்கிரஸ் செய்த தவறு‌‌‌‌‌‌‌!

    ஹிமாச்சல், குஜராத் தேர்தல் முடிவுகள்‌‌ பாஜக அரசின் திட்டங்களையும் செயல்படுத்தும், நிர்வாக செயல்படும் விதமும் மக்களிடம்‌ வெற்றி பெற்றுள்ளது!
    சாதி, மத ரீதியாக காங்கிரஸ் இத்தேர்தலை அனுகியதும் பிரதமரை தகாத வார்த்தையால் பேசியதும் காங்கிரஸ் செய்த தவறு ‌‌‌‌‌‌‌!

    குடவோலை முறையே பரவாயில்லடா!

    இந்த #EVM க்கு பதிலா குடவோலை முறையே பரவாயில்லடா!

    எல்லாம் அதிகம்...

    இருந்தாலும் குஜராத் இந்துக்களுக்கு #வெக்கம்,#மானம்,#சூடு, #சுரனை எல்லாம் அதிகம்.

    தக்காளி ரூ.12க்கு விற்பனை

    குஜராத் தேர்தல் எதிரொலி
    கோயம்பேடு மார்க்கெட் சில்லறை வியாபாரி இன்று தக்காளி கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

    English summary
    BJP is going to rule in Gujarat again and Himachal after 10 years. Netizens Sharing their views on Gujarat and Himachal assembly election result.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X