தமிழகத்தில் பாஜகவுக்கு பால் ஊற்ற போவது இவர்தான்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் எச் ராஜாவை நொங்கெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
ஆவேச பயணம்
ரஷ்யாவோட லெனினும் வேண்டாம் அணுஉலையும் வேண்டாம் - எச். ராஜா கையில் கடப்பாரையோடு கூடங்குளம் நோக்கி ஆவேச பயணம்.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
ஒரே நல்ல காரியம்
எச் ராஜா அவர்கள் செய்யும் ஒரே நல்ல காரியம், திராவிடக் கட்சிகளே செய்ய தவறியதை செய்துக் கொண்டிருக்கிறார்!!
பெரியாரை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்!! நன்றிகள்!! என்கிறது இந்த டிவிட்
|
உடைப்பாரு உடைப்பாரு
இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைபட்டது போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைபடும் - எச். ராஜா #
ஆமா உடைப்பாரு உடைப்பாரு.. என கூறுகிறது இந்த டிவிட்
|
பாஜகவுக்கு பால் ஊற்ற
இந்திய அளவில் பாஜக வெல்ல யாரு வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.. தமிழகத்தில் பாஜக வுக்கு பால் ஊற்ற ஒரே ஒருவரால்தான் முடியும்.. அது எச்.ராஜாதான் என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
பார்த்தது கூட கிடையாது
எச். ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை... தமிழிசை விளக்கம்! அட ஆமாங்க அப்படி ஒருத்தர் கட்சியில இருக்காருனே எனக்கு தெரியாது இவ்வளவு ஏன் அவரை நான் பார்த்தது கூட கிடையாது.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
இதுதாண்டா அரசியல்
ரஜினியின் நேற்றைய உரையை எச்.ராஜா மூலம் காலி செய்த பிஜேபி.... இது தாண்டா அரசியல்... என்கிறார் இந்த நெட்டிசன்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications