ஜூலி பாவம் யா... இப்படி கால்வைக்கிற இடத்திலெல்லாம் கண்ணி வெடி வைக்கிறீங்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயர் உத்தமி

  சென்னை: ஜூலி நடிக்கும் படத்திற்கு உத்தமி என பெயர் வைக்கப்பட்டுள்ளதை கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றனர்.

  ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ்பெற்ற ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி ஓவியாவுக்கு எதிராக நடந்து கொண்டதும் அவர் மீது பொய் கூறியதுமே இதற்கு காரணமாக இருந்தது.

  இதையடுத்த ஜூலி என்ன செய்தாலும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் டிவிட்டுகள் பறந்தன. இந்நிலையில் ஜூலி திரைப்படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

  அந்தப்படத்திற்கு உத்தமி என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல தரப்பட்ட கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில

  உத்தமிய திட்ட கூடாது...

  ஜூலி ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் பெயர் "உத்தமி"
  இனிமே யாரும் உத்தமிய திட்ட கூடாது...

  ஜூலி வெறியனாதான்

  பிக்பாஸ் ஜூலி'யின் முதல் படத்தின் பெயர் #உத்தமி
  கண்டிப்பா அந்த படத்தோட டைரக்டர் #ஜூலி_வெறியனா தான் இருக்கனும்

  தேர்தல்லயே குதிச்சுருக்கும்.

  ஜூலி மட்டும் டைட்டில் வின் பண்ணியிருந்தால் இந்நேரம் தேர்தல்லயே குதிச்சுருக்கும்.

  இது எவ்வளவோ பெட்டர்

  சன்னிலியோன் படத்துக்கு வீரமாதேவிங்குற பேருக்கு?..
  இது எவ்வளவோ பெட்டர்
  உத்தமி "ஜூலி" #தமிழச்சி

  நீங்க விடமாடீங்களா

  ஜூலி படத்தோட பெயர் உத்தமி ஆம் பா.. எம்மாடி எவ்வளவு பெயிண்ட்
  டேய் நாங்க சும்மா இருந்தாலும் நீங்க விடமாடீங்களா.

  கன்னி வெடி வெக்கரிங்களே

  ஜூலி பாவம் யா... இப்படி கால்வாக்குற இடத்துலலாம் கன்னி வெடி வெக்கரிங்களே ..!

  தமிழ் படம் 3.0 போல..

  ஜூலி கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்தின் பெயர் உத்தமி...
  தமிழ் படம் 3.0 போல...

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens Sharing their views on Julie's first movie name Uthami. Julie is acting in a movie named Uthami.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற