அய்யோ ஓடுங்க ஓடுங்க பாஜக கூட்டம் வருது.. வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம்-கேரளாவில் எதிர்ப்பு

  சென்னை: காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொதிப்படைந்துள்ளனர்.

  காஷ்மீரின் கத்துவா பகுதியை சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் மாயமானர். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

  ஆனால் 4 நாட்களுக்குப்பிறகு பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் உடல் முழுவதும் நகக்கீறல்களுடன் தலை நசுக்கப்பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமியை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 8 பேர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் பாஜகவுக்கு எதிராக கொந்தளித்து வருகிறது.

  ஒளிஞ்சுக்குங்க..

  அம்மாடி பொண்ணுங்களா நீங்க உள்ள போய் ஒளிஞ்சுக்குங்க..

  நீங்குவீங்களான்னு தெரியல

  ஆஸிபாவை சிதைத்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் தேசியக்கொடி ஏந்தி கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்...
  நாங்க தண்டிக்க சொல்றோம். ஆனா நீங்க கட்சியில் இருந்து கூட நீக்குவீங்களான்னு தெரியல...

  அருகில் விடாதீர்கள்..

  பெற்றோா்களே ஆா்எஸ்எஸ் பாஜக நபா்களிடம்
  பெண் குழந்தைகளை அருகில் விடாதீா்கள் !

  பாஜக கூட்டம் வருது

  அய்யோ ஓடுங்க ஓடுங்க ஓடுங்க பாஜக கூட்டம் வருது

  பாரத மாதவே அஞ்சும் நிலை

  பாஜகவை கண்டு பாரத மாதவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

  தூக்கில்தான் போட வேண்டும்

  பாஜக தலைவர்களின் உயிர் கொலை பாதகம் நிரூபிக்கப்பட்டு தூக்கில் தான் போட வேண்டும்

  டேமேஜ்

  BJP- Balathkara Janatha Party
  பாஜக- பாலியல்குற்ற ஜனதா கட்சி

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens sharing their views on Kashmir girl raped. 8 years old girl raped in Kashmir.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற