For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாத்தி சொல்லாதீங்க.. நீங்க காட்டவேண்டியது காவி கொடி.. அமைச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்:அமைச்சர் அதிரடி

    சென்னை பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவார்கள் என கூறினார்.

    அமைச்சரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

    காட்டிட வேண்டியதுதானே

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம்- ராஜேந்திர பாலாஜி
    ஒரே அடியா காவி கொடிய காட்டிட வேண்டியதுதானே அமைச்சரே

    கரெக்டா இருக்கும்

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்: ராஜேந்திரபாலாஜி
    பச்சைக்கொடி வேணாம். காவிக்கொடி காட்டுங்க.. கரெக்டா இருக்கும்

    ஆட்சியில் இருக்கீங்க

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்: ராஜேந்திரபாலாஜி
    ஆல்ரெடி காட்டுனதுனாலேதானே இன்னும் ஆட்சில இருக்கீங்க..!!

    நாங்கள் கறுப்பு கொடி

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடிகாட்டுவோம் -#அமைச்சர் #ராஜேந்திரபாலாஜி
    #ஆல்ரெடி நீங்கள் பச்சைக்கொடி காட்டியதால் தான் இப்ப நாங்கள் கறுப்பு கொடி காட்றோம்

    சிவப்புக்கொடி

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    #தேர்தலில் மக்கள் உங்களுக்கு கறுப்பு சிவப்பு கொடி காட்டுவார்கள்.

    நல்லா இருக்குமோ

    தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டினால் அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவோம்- ராஜேந்திர பாலாஜி#அதைவிட காவி கொடி காட்டினால் ரொம்ப நல்லா இருக்குமோ.

    அப்படி தானே

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    #பிறகு உங்களால் எப்படி மத்திய அரசை எதிர்த்து போராடி
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் அப்போ மக்களை ஏமாற்றுகிறீர்கள் அப்படித் தானே

    மாத்தி சொல்லாதீங்க

    பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்: ராஜேந்திரபாலாஜி
    மாத்தி சொல்லாதீங்க.. நீங்க காட்டவேண்டியது காவி கொடி....

    English summary
    Netizens sharing their views on Minister Rajendra Balaji talk about green flag to the Prime Minister Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X