அதிமுகவை லீசுக்கு எடுத்து ஓட்றதுனால பாஜக திராவிட கட்சி ஆகிடாது.. வரிந்துகட்டும் நெட்டிசன்ஸ்!
பாஜகவும் திராவிடக் கட்சிதான் என்று கூறிய மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பாஜகவும் திராவிடக் கட்சிதான் என்று கூறிய மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
பாஜகவை களவாணிப்பசங்களா என்றும் புறம்போக்குகளா என்றும் ஸ்டாலின் சாடினார். பாஜகவால் திராவிடத்தை அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பாஜகவும் திராவிடக்கட்சிதான் என மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
கம்யூனிஸ்ட் கட்சி தானே..
பாஜகவும் #திராவிட கட்சி தான் - பொன்னார்
அப்ப கேரளாவில் பாஜக #கம்யூனிஸ்ட் கட்சி தானே?!
|
உங்க ஓனராண்ட கேட்டுக்கோங்க
பாஜகவும் திராவிட கட்சி தான்னு பொன்னார் சொல்லியிருக்காரே?
திராவிடம்னு ஒன்னு இல்லவே இல்லை, கால்டுவேல் வந்து தான் இப்டி பொய் சொல்லிட்டு போய்டாருனு சொன்ன பயலுக தான் பாஜக.. எதுக்கும் உங்க ஓனராண்ட கேட்டுக்கோங்க பொன்னார்..
|
தன்னைத்தானே அழிக்க
தமிழக பாஜகவும் திராவிட கட்சி தான். அப்புறம் ஏன் திராவிடத்தை அழிக்கனும்னு சொல்றிங்க?? தன்னை தானே அழிக்க கிளம்பிய திராவிட பாஜக வாழ்க!!! வாழ்க!
|
லீசுக்கு எடுத்து ஓட்றதனால..
அதிமுக வை லீசுக்கு எடுத்து ஓட்றதுனால பாஜக திராவிட கட்சி ஆகிடாது பொன்.ராதா அண்ணாச்சி
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications