சாலை, ரயில் மறியல் பார்த்திருக்கோம்... விமான மறியல் முதல் தடவையா பாக்குறோம்.. கலகல மீம்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையை கண்டித்து நடைபெற்ற போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

  சென்னையில் தமிழ் அமைப்பினர் கறுப்புக்கொடி ஏந்தியும் கறுப்புச்சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

  டேப் பண்ணுங்க

  ஃபுல் இமேஜையும் காண டேப் பண்ணுங்க..

  மோடி பார்வையிட்டார்

  தான் மீண்டும் எப்படி டெல்லிக்கு செல்வது என மோடி பார்வையிட்டார்

  மோடி வச்சு செஞ்சது

  முதல் படம் மோடி செஞ்சது..!
  இரண்டாவது படம் மோடிய வச்சு செஞ்சது..!!

  விமான மறியல்

  செய்தி - பலூன் பறப்பதால் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் வழி மாற்றம்
  சாலை மறியல் பார்த்திருக்கோம் .. ரயில் மறியல் பார்த்திருக்கோம்... விமான மறியல் முதல் தடவையா பாக்குறோம்.. மிஸ்டர் மோடி அடுத்த வாட்டி கப்பல் பயணம் ட்ரை பண்ணுங்க ஜி..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens sharing their views on protest against Modi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற