அவர் அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் விட மாட்டார்கள் போல..!! #ரஜினிகாந்த்
ரஜினி அரசியலுக்கு வர 6 மாதம் ஆகும் என அவரது அண்ணன் சத்யநாராயணராவ் கூறியது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ரஜினி அரசியலுக்கு வர 6 மாதம் ஆகும் என அவரது அண்ணன் சத்யநாராயணராவ் கூறியது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார்.
ஆனால் அவர் பாஜகவுடன் சேர வாய்ப்பு இல்லை. அவர் அரசியலுக்கு வர 6 மாத காலம் ஆகலாம் என்றார் சத்யநாராயண ராவ். இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவத்து வருகின்றனர்.
|
நான் மறுக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்,
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன், கட்சிகளை,
பதவிகளை நான் விரும்ப மாட்டேன்,
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
|
ரிட்டையர்மென்ட் பீரியட்ல
எந்திரன் 2.0, 3.0, 4.0 காலா 1, காலா 3 ராஜமவுலி படம் எல்லாம் முடிச்சிட்டு ரிட்டையர்மென்ட் பீரியட்ல வந்தா போதும்...
|
ஆனா வராது...
வரும் ஆனா வராது... என்கிறது இந்த டிவிட்
|
ஒன்னும் அவசரம் இல்ல
பொறுமையா வாங்க. ஒன்னும் அவசரம் இல்ல.. என்கிறது இந்த டிவிட்
|
தடியோடு வரச்சொல்லுங்க..
வரும்போது கையில் தடியோடு வரச் சொல்லுங்க.
|
ஆமை சின்னம்..
வந்தாலும் நத்தை, அல்லது ஆமை சின்னம் பொருத்தமா இருக்கும்
|
மெல்லமா வரட்டும்
பாத்து பாத்து மெல்லமா வரட்டும்... என்கிறது இந்த டிவிட்
|
விட மாட்டார்கள் போல!
அவர் அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் விட மாட்டார்கள் போல!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications