அப்போ ஆன்மிக அரசியல்? ரஜினிக்கு நெட்டிசன்கள் கேள்வி
நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார். இதற்கான பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
காலா, 2.0 ஆகிய படங்கள் முடிந்த பிறகு அவர் முழுமையாக அரசியலில் இறங்குவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
நடிச்சிட்டே இருப்பாரு
என்னப்பா இவரு நடிச்சிட்டே இருக்காரு... என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
ஆன்மிக அரசியல்?
அப்போ ஆன்மிக அரசியல்? என்ன ஆச்சு என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கட்சி கதம் தானா?
தலைவா. கட்சி கதம்.. கதம்.. தானா என கேட்கிறார் இந்த வலைஞர்
|
வாடகை முக்கியம்
கட்சிக்கு கட்டமைப்பு முக்கியம்.
#ரஜினிகாந்த்
கட்டிடத்திற்கு வாடகை கொடுப்பதும் முக்கியம் தான்.
#பில்டிங்_ஓனர் என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
புது புது படம் நடிக்கிறது போல
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகரும், ஆன்மிக அரசியல் எனும் புதிய கட்சி ஆரம்பிக்க போறவுறுமான ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆன்மீக அரசியல்ன்னா புது புது படமா நடிக்கிறது போல... என்கிறது இந்த டிவிட்












Click it and Unblock the Notifications