ரசிகர்களுக்கு ரஜினி அளிக்கப் போகும் புத்தாண்டுப் பரிசு.. "போர்"??
டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார் எனதமிழருவி மணியன் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர். ஒவ்வொருமுறையும் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கும்போதும் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது.
இந்நிலையில் வரும் 31ஆம் தேதி ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினியை அவரது வீட்டில் சந்தித்த பிறகு தமிழருவி மணியன் இதனை தெரிவித்தார்.
|
தேள் கொட்டுன மாதிரி
திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திட்டு இருக்கனும்.
|
போர் ஆரம்பம்
போர் ஆரம்பம்.. என்கிறது இந்த டிவிட்
|
2018லிருந்து பிரவேசம்..
2018லிருந்து அரசியல் பிரவேசம்! என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நம்புறமாதிரியா இருக்கு?
டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் ரஜினிகாந்த் - தமிழருவி மணியன்
இதெல்லாம் நம்புற மாதிரியா சார் இருக்கு..
|
முதல் நாளா? கடைசி நாளா?
ரஜினி ரசிகர்களை 3 or 5 நாள் சந்திக்கிறாரே, அதில் எந்த நாளில் அவர் அரசியல் வரவை பற்றி சொல்லுவார்? முதல் நாளா கடைசி நாள் அன்றா?
|
பெரிய அறிவிப்பு
பெரும் எதிர்ப்பார்புகளுக்கிடையே ரஜினி தனது அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியனை சந்தித்தார்.. இந்த ஆண்டு இறுதியில் பெரிய அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்
|
சிதறி ஓட போறாங்க..
தலைவர் எல்லா திட்டங்களையும் ஒவ்வொன்னா அறிவிக்கும் போது ரஜினிக்கு என்னடா தெரியும்னு கேட்டவன் பூரா நாலா பக்கமும் சிதறி ஓட போறானுங்க.
|
போர் வந்துவிட்டது
போர் வந்து விட்டது..... என்கிறது இந்த டிவிட்
|
இன்னும் 2 கிலோமீட்டர்
இந்த போட்டோவே போதும்.. இதைவிட கொடுமையாக கலாய்க்க முடியாது...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications