ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே! #Rajinikanth
நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவது உறுதி அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினி இன்று தனது அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.
அரசியலுக்கு வருவது உறுதி என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
இது ஒரு பேரிடி
ஆன்மீக அரசியல் முன்னெடுத்து செல்வேன்
#ரஜினிகாந்த்
#வாழ்த்துக்கள் ....
#வரவேற்கிறேன் ....
போலி தமிழ் வருடிகளுக்கு இது ஒரு பேரிடி... என்கிறது இந்த டிவிட்
|
ஓ வசந்த் & கோ விளம்பரமா
உண்மை. உழைப்பு.. உயர்வு... இதுவே மந்திரம்: ரஜினிகாந்த்
ஓ வசந்த் & கோ விளம்பரமா என கேட்கிறார் இந்த வலைஞர்
|
செஞ்சுறுவாரு...
தனது முழு ஆதரவையும் Next CM ரஜினிகாந்த் அவர்களுக்கு தருவதென கிங்மேக்கர் வைகோ முடிவு.. யாருகிட்ட வந்து யாரு சீன் போடுறது. செஞ்சுறுவாரு... என கலாய்க்கிறது இந்த நெட்டிசன்..
|
இதைத்தான் எதிர்பார்த்தேன்
1. மற்ற அரசியல்வதிகளை குறை சொல்லக் கூடாது
2. செய்ய முடியாததை வாக்குறுதியாக தர கூடது
3..சொன்னதை செய்ய முடியாதபோது ராஜினாமா செய்வேன்... ரஜினிகாந்த்
புதிதாக அரசியலுக்கு வருவோரிடம் நான்
இதைத்தான் எதிர்பார்த்தேன்... வருக! என்கிறார் இந்த நெட்டிசன்
|
இப்பவே கண்ண கட்டுதே
ரஜினிகாந்த் அரசியல் வாரிசு யாரு தனுஷ்..ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே.. என்கிறார் இந்த வலைஞர்
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications