போகிற போக்க பார்த்தா ஸ்கிரிப்ட் அப்படிதான் இருக்கும்னு தோனுது! #பிக் பாஸ் 2
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டிவி தொகுப்பாளரான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்றுள்ளனர்.
இதனால் நிகழ்ச்சியின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே அனுமானிக்க தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துகளை பார்க்கலாம்..
|
ஒன்று சேர்த்து விடுவார்கள்
தாடி பாலாஜி க்கும் அவர் மனைவிக்குமான சமரச பஞ்சாயத்தே பிக்பாஸ்-2 -ன் கரு... இறுதியில் சேருவார்களா மாட்டார்களா என சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் ஒன்று சேர்த்து விடுவார்கள்
|
முடியாது.. முடியாது..
ஆஹ்ன்.. முடியாது.. முடியாது
|
சரியாக தீர்வு
நித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து கமலிடம் வந்தாதான் சரியாக தீர்வு கிடைக்கும் போல...
|
வேற எங்கயோ போகுதே
பாலாஜி: திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்...
அய்யோ நம்ப மைண்ட் வேற எங்கயோ போகுதே...
|
சுயபரிசோதனை அவசியம்
மும்தாஜ் கடுமையா சொன்னாலும் சரியாகத்தான் சொல்கிறார்.
நித்யா, இங்கு எல்லோரும் பார்ப்பார்கள் என்பதால் கொஞ்சம் சமாளிக்கிறார். இல்லையெனில் தன் நிலை மறந்து வெடித்துவிடுவார் போல. எல்லோரையும் பாலாஜியை போல எண்ணிவிட்டார் போல.
நித்யா, சுயபரிசோதனை அவசியம்
|
வெங்காயம் என்றவுடன்
ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்ன போது எவ்வளவு சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த வீடு வெங்காயம் என்று சொன்னவுடன் சண்டைக்காடாகவும் சகதிக் காடாகவும் மாறிவிட்டது.
|
பாலாஜி மைண்ட் வாய்ஸ்
ஒரு நாளுக்கே இப்படி இருக்கே என் நிலமைய யோசிச்சி பாருங்க பாலாஜி மைண்ட் வாய்ஸ்
|
போகிற போக்க பார்த்தா
'தாடி' பாலாஜியும் அவரோட ஒய்ப்பும் பிக்பாஸ் வீட்ட விட்டு போகும் போது ஜோடியா போகப்போறாங்க அதுக்கு காரணமா இருந்த பிக்பாஸுக்கு நன்றி சொல்லப் போறாங்க....
போகிற போக்க பார்த்தா ஸ்கிரிப்ட் அப்படிதான் இருக்கும்னு தோனுது!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications