நாமளும் பஸ்ல ஏறாம ஸ்ட்ரைக் பண்ணி, இவுங்க உயிரை வாங்கனும்! கடுப்பில் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை கண்டித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

அரசின் ஒப்புதலை ஏற்க மறுத்து தொமுச, சிஐடியு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதனால் நொந்து போன நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

பஸ் ஸ்ட்ரைக்காம்ல

சென்னைல ஏதோ பஸ் ஸ்ட்ரைக்காம்ல... லக்ஷ்மி குறும்படத்தை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்

தர மாட்டாங்களாம்

எம்.எல்.ஏ, எம்.பி இவங்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைலாம் கூட்டிப்பாங்களாம் தினசரி உழைக்கும் பஸ் டிரைவர் கேட்டா தர மாட்டாங்களாம்

நாமளும் வாங்கனும்

பஸ் ஸ்ட்ரைக் பண்ணி உயிரை வாங்குறாங்க..
நாமளும் பஸ்ல ஏறாம ஸ்ட்ரைக் பண்ணி, இவுங்க உயிரை நாம வாங்கனும்..

நீயும் என் நண்பனே

ஆபிஸ் வரும்போது உங்கள் ஏரியா பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருக்கவுங்கள, யாரையாவது, போற வழியில் இறக்கிவிட்டால், நீயும் என் நண்பனே

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens Sharing their views on Transport employees strike. Some Transport unions conducts strike against government.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற