என்னாடா தூங்கி எந்திரிக்கறதுக்குள்ள விஷால் வேட்புமனு செல்லாதுனு சொல்லிட்டீங்க!
விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக அவர் நேற்று வரிசையில் நின்றபடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் விஷாலின் வேட்புமனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
தம்பி இப்போ சந்தோசமா
விஷால் டு சேரன்...
தம்பி இப்போ சந்தோசமா...
|
மிஸ்ஸிங்..
#தீபா #விஷால் கிரேட் எண்டர்டெய்ன்மெண்ட் மிஸ்ஸிங்
|
ஏன் விஷாலுக்கு வருது..
கருணாஸ் அரசியலுக்கு வந்தப்ப இல்லாத பிரச்சனை ஏன் விஷால், கமல் அரசியலுக்கு வரும்போது வருது..
|
சேரன் அவர்களே!
இதுக்கா இவ்ளோ போராட்டம் சேரன் அவர்களே!
விஷால் மனு நிராகரிப்பாம்!
|
மிஸ் ஆகி போச்சு
விஷால் வேட்புமனு நிராகரிப்பு,
ச்சை நல்ல என்டர்டைன்மண்ட் மிஸ் ஆகி போச்சு
|
செல்லாதுனு சொல்லிட்டீங்க
என்னாடா தூங்கி எந்திரிக்கறதுக்குள்ள விஷால் வேட்புமனு செல்லாதுனு சொல்லிட்டீங்க
|
போட மறந்துவிட்டதால்
பிள்ளையார் சுழி போட
மறந்துவிட்டதால்
ஆர்.கே. நகரில் விஷால் வேட்பு
மனு நிராகரிப்பு
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications