படுகேவலமான பவுலிங்.. ஃபீல்டிங்... இந்திய அணியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணியின் பந்துவீச்சு படுகேவலமாக இருந்ததாக விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள். இந்திய அணியின் மோசமனா பந்துவீச்சே பாகிஸ்தான் ரன்குவிக்க காரணமாக இருந்ததாகவும் விளாசியுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன் ட்ராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 338 ரன்களை குவித்துள்ளது.

இந்திய அணியின் ஓவர் கான்பிடன்ட்தான் இதற்கு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். எக்ஸ்ட்ரா ரன்களையும் இந்திய பந்துவீச்சாளர்கள் அள்ளிக்கொடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

மோசமான பந்துவீச்சு

ஒன்றுமே இல்லாத மோசமான பந்து வீச்சு.. என கோபத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்...

கேவலமனா பந்துவீச்சுகளில் ஒன்று..

இந்தியாவின் கேவலமனா பந்துவீச்சுகளில் ஒன்று.. குறிப்பாக அதிக எக்ஸ்ட்ராக்களை அள்ளிக்கொடுத்துள்ளனர் என்கிறார் இந்த நெட்டிசன்..

ஓவர் கான்பிடன்ட்

பாகிஸ்தான குறைவாக எடைபோட்டு இந்தியா ஓவர் கான்பிடன்ட்டில் இருந்தது... மோசமான பவுலிங்.. ஃபீல்டிங் என விளாசுகிறார் இந்த நெட்டிசன்..

ஆத்மா சாந்தியடையட்டும்

ரன் அவுட்டுகளால் மட்டும் தான் இந்தியாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியும்.. இந்தியன் பவுலிங்கின் ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறார் இந்த வலைஞர்..

வெற்றியை பறித்துவிடும்

இந்த பவுலிங்கும் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ராஸும் இந்தியாவிடம் இருந்து போட்டியை பறித்துவிடும் ஓவர்கான்ஃபிடன்ட் தான் இங்கு கொண்டுவந்து விட்டுள்ளதாகவும் இந்த நெட்டிசன் கூறுகிறார்..

நொறுக்கிவிட்டது பாகிஸ்தான்

இந்திய பந்துவீச்சை நொறுக்கிவிட்டது பாகிஸ்தான்... இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்களின டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் விளையாட வேண்டும்... என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens showing their face on India's worst bowling against Pakistan. Netizens blames team india that they have over confident.
Please Wait while comments are loading...