இந்த போட்டோவை எச் ராஜாக்கிட்ட காட்டிடாதீங்க..!!
எச் ராஜாவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: எச் ராஜாவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
மெர்சல் பட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து பாஜக தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
|
ஐடியை கண்டுபிடிச்சு கொடுத்திருவாரு
உன் ஆதார் கார்டு தொலைஞ்சதுக்கு எச்.ராஜாவை ஏன் திட்டுறே?
அவரை திட்டினால் தொலைஞ்ச ஐடியை கண்டுபிடிச்சு கொடுத்திருவாருன்னு ட்விட்டர்ல சொன்னாங்க.. என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
ஆண்டவர் ஆன் தி வே..
இதுக்கே மெர்சலானா எப்டிக்கா?? இதைவிட ஸ்பெஷலா ஒன்னு வந்துட்டு இருக்கு.. #இந்தியன்2 ஆண்டவர் ஆன் தி வே.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
படத்திலும் சொன்னார்..
மெர்சல் குறித்த விவாத நிகழ்ச்சியின் போது பிரேக்கிங் நியூஸ் என்னன்னு பாருங்க.. இதைத்தான் தளபதி விஜய் படத்திலும் சொன்னார்... என்கிறார் இந்த வலைஞர்
|
அவருக்கிட்ட காட்டிடாதீங்க
இந்த போட்டோவை எச் ராஜாக்கிட்ட காட்டிடாதீங்க.. இவரையும் தாமஸ் அத்வானி அல்லது ஜோசப் அத்வானின்னு சொல்லிடுவாரு.. என கிண்டலடிக்கிறது இந்த மீம்
|
வச்சு செய்யுறாங்க
சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல.. நம்ம ஆளுங்க வச்சு செய்யுறாங்க.. என்கிறார் இந்த வலைஞர்
— Joe Vicky (@JoeVicky5) October 26, 2017 |
அப்புறம் தீக்குளிக்கறது..
ஏலேய் முதல்ல நீங்க எல்லாம் மேலுக்கு குளிங்கடா.. அப்புறம் தீ குளிக்கிறத பத்தி பேசலாம்.. என கிண்டலடிக்கிறது இந்த மீம்..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications