இதுதான் நேர்மையான கீச்சு. டேக் யுவர் ஓன் டைம் ஆண்டவரே!
மீடியாக்களின் அவரசத்துக்காக கட்சியை அறிவிக்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
சென்னை: மீடியாக்களின் அவரசத்துக்காக கட்சியை அறிவிக்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். நவம்பர் 7 ஆம் தேதி இயக்கத்தார் கூடுவது வழக்கமான ஒன்றே என்றும் பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என்றும் கமல் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
நேர்மை கெடுக்காதே
தெளிவான விளக்கம்! நேரம் எடுத்தாலும், நேர்மை கெடுக்காதே! என்கிறார் இந்த வலைஞர்
|
சரி வெயிட் பண்றோம்
ஊடகம் மட்டுமா அவசரபடுது? 18முதல்35 வயதுவரை உள்ள நாங்களும்தான். சரி வெயிட் பண்றோம்... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
பொருமையாவே அறிவியிங்க..
யாரும் உந்தல, பொறுமையாவே அறிவியிங்க என கூறுகிறார் இந்த நெட்டிசன்
|
காண்டு ஆகும் கட்சிகளே அதிகம்
காத்திருக்கும் கட்சிகளை விட காண்டு ஆகும் கட்சிகளே அதிகம் என கூறுகிறார். இந்த வலைஞர்..
|
சரிங்க சரிங்க..
அப்படியா ஆண்டவரே... சரிங்க.. சரிங்க.. என்கிறார் இந்த வலைஞர்..
|
டேக் யுவர் ஓன் டைம்
தேவையில்லாத வதந்திகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த நேர்மையான கீச்சு. இதுதான் நம்ம ஆண்டவர். தேவையான நேரத்தை எடுத்துக்குங்க ஆண்டவரே!! என்கிறார் இந்த வலைஞர்
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications