நீங்கள் ஒரு இந்தியன்.. வாங்க சகோ பாத்துக்கலாம்.. நெட்டிசன்ஸ் சப்போர்ட்ஸ் விஷால்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷாலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷாலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியின் அச்சுறுத்தலே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த அராஜக ஆட்சியில் இருந்து நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என நடிகர் விஷால் டிவிட்டியுள்ளார். நாட்டில் ஜனநாயகம் மீண்டெழும் என்று காத்திருப்பதாக விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட்டுக்கு ஏராளமானோர் ஆதரவி தெரிவித்து வருகின்றனர்.
|
வீழ்த்தபடுகிறார்கள்
நல்லவர்கள் தோற்பதில்லை வீழ்த்தபடுகிறார்கள்.. என்கிறது இந்த டிவிட்..
|
வாய்ப்பு குறைவே விஷால்..
தேர்தல் ஆணையர் எடுக்கும் முடிவே இறுதியானது லக்கானி சொல்லிட்டார் 3 மணிக்கு இறுதி பட்டியல் பெயர் வர வாய்ப்பு குறைவே விஷால்..
|
தொடர்ந்து போராடுங்கள்
தொடர்ந்து போராடுங்கள் சகோ... என்கிறது இந்த டிவிட்
|
நீதி வெற்றிபெறும்
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் விஷால்... நீதி எப்போதும் வெற்றி பெறும்...
|
நாங்கள் ஆதரிக்கிறோம்...
நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் விழால்.. எந்த உச்சபட்சத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.. நாங்கள் ஆதரிக்கிறோம்...
|
கொடூரமானது கொலைகளமானது
அரசியல்வாதிகளை எளிதாக விமர்சிக்கலாம். ஆனால் அரசியல் கொடூரமானது கொலைகளமானது
|
நடிகனை கண்டு பயம்
நடிகனை கண்டு பயப்படும், தமிழக அரசியல் களம்!!! என்கிறது இந்த டிவிட்
|
ஜனநாயக படுகொலை
விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை
|
வா சகோ பாத்துக்கலாம்..
நீ தமிழன் தெலுங்கன் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. நீ ஒரு இந்தியன்.. வா சகோ பாத்துக்கலாம்.. எதற்கும் அஞ்சாதே..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications