விவசாயிகளிடம் பெற்ற கடன்.. நம் உடலே சாட்சி..! கமல் டிவிட்டுக்கு ரசிகர்கள் வரவேற்பு
விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னை: விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு கடன்படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெற செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கமலின் அந்த டிவிட்டுக்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில
|
சோறுதான் முக்கியம்
கார் நமக்கு முக்கியம் இல்ல.. சோறு தான் முக்கியம் என்கிறார் இந்த நெட்டிசன்
|
வலு சேர்க்க வேண்டும்
சோற்றில் கைவைக்கும் ஒவ்வொருவரும் ஒருவேளையாவது தன் குரல் உயர்த்தி நம் விவசாயிகளுக்கு வலு சேர்க்கவேண்டும்.. என்கிறார் இந்த வலைஞர்
|
விரல் கோர்ப்போம்
விவசாயிகளிடம் பெற்ற கடன் நம் உடலே சாட்சி.....
வாரும் விரல் கோர்ப்போம்.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
என்னோட பெருமை
என்னோட அப்பா விவசாயம் பண்றார்ன்னு சொல்றது தான் என்னோட பெருமை ஆண்டவரே.. என்கிறார் இந்த வலைஞர்
|
கட்சிப்பெயர் அறிவியுங்கள்
நிச்சயம் சார்.. சீக்கிரம் அரசியல் கட்சி பெயர் அறிவியுங்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
உங்கள் தலைமையில் இருக்க
விவசாயம் சாயம்போகாமல் வாழ இப்போதுள்ள கரைகளை அகற்றவேண்டும், வேட்டியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும்.அதுவுங்கள் தலைமையிலிருக்க காத்திருக்கிறோம்.. என்கிறார் இந்த வலைஞர்
|
பாதுகாக்க வழிசெய்வோம்..
அரசியல் களம் கண்ட கதாநாயகன்.
தேவையற்ற களைகளை எரித்து நல்ல விதைகளை மட்டும் பாதுகாப்போம்.. நாளை நம் தலைமுறைகளை பாதுகாக்க வழிசெய்வோம்..
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications