உள்ளே செய்வதை வெளியே காட்டினால் அது பிக்பாஸ்,காட்டாமல் விட்டால் அது அப்பல்லோ!!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
சென்னை: விஜய் டிவி தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட அனைத்தையும் ஒன்றுமே தெரியாதது போல் அரங்கேற்றி வருகின்றனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டாவது நாளிலேயே அழுகை, கதறல், சண்டை, வஞ்சகம் என களைகட்டிவிட்டது பிக்பாஸ். 15 பேரும் 100 நாட்கள் தாக்குப்பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் சித்தரித்து டிஆர்பியை ஏற்ற முயற்சிக்கிறது விஜய் டிவி. இதனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்..
|
வெளியே காட்டாமல் விட்டால்..
உள்ள என்ன செய்கிறார்கள் என்று வெளியே காட்டினால் அது பிக்பாஸ், உள்ள என்ன செய்கிறார்கள் என்று வெளியே காட்டாமல் விட்டால் அது அப்பல்லோ.. என்கிறார் நெட்டிசன்..
|
சில விஷமங்கள்..
நீங்கள் விமர்சிக்க வேண்டுமென்றே சில விசமங்கள் செய்யப்பட்டு சிறப்பாக நடக்கிறது.. அடுத்தாப்ல என்ன நடக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
100 நாள் வேலைத்திட்டம்
சினிமாவுல வாய்ப்பு இல்லாதவங்களுக்கான 100 நாள் வேலைத் திட்டம்தான் இந்த பிக்பாஸ் என்கிறது இந்த மீம்..
|
ஜோடியா ரூம் உள்ள விட்டு..
அடுத்த சீசன்ல ஒரு பத்து ஜோடியா ரூம் உள்ள விட்டு கதவ சாத்திட்டு எவன் சீக்கிரம் குழந்தையுடன் வரானோ அவன் தான் ஜெயித்தானு சொல்வானுங்க.. என கோபத்தை வெளிப்படுத்துகிறார் இந்த வலைஞர்
|
ஆட்சியை கலைக்கவும்
ஒரு பொண்ண கட்டிப்பிடிக்கக்கூட ஆள் இல்லை இந்த தமிழ் நாட்டுல.. உடனடியா ஆட்சியை கலைக்கவும் என கலாய்க்கிறது இந்த மீம்..
|
எடிட் பண்ணியிருக்கலாம்..
விஜய் டிவியால் அந்தப் பெண்ணுக்கு இதைத்தான் செய்ய முடியும்.. அந்த டயலாக்கை எடிட் பண்ணியிருக்கலாம்.. டிஆர்பி.. தூ.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
வக்கிரக்கூட்டம்..
திடீர்னு ஒரு பெண் புகழ் பெறுவதை பொறுக்க முடியாத வக்கிரக்கூட்டம் அந்த ஒரு பெண்ணை மட்டுமே குறிவைத்து தாக்குது என்கிறார் இந்த நெட்டிசன்...
|
கமலேயே காணோம்..
என்ன கமலேயே காணோம் எங்க இருக்காரு... என தேடுகிறார் இந்த வலைஞர்..
|
முடிஞ்சி போச்சி உன் சோலி.
#என்னை காட்டிபுடிக்க ஆள் இல்லை... ஜூலி ஜூலி முடிஞ்சி போச்சி உன் சோலி... என அவரது ஸ்டைலில் கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications