முத்துப்பாண்டி கண்ணுமுன்னாடி திரிஷாவை விஜய் தூக்கிட்டு போற மொமெண்ட்.. நெட்டிசன்கள் கலகல!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் சரியான டஃப் கொடுத்தது. இதனை வைத்து சமூக வலைதளங்களில் விதவிதமான கருத்துக்களுடன் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video

சென்னை: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் சரியான டஃப் கொடுத்தது. இதனை வைத்து சமூக வலைதளங்களில் விதவிதமான கருத்துக்களுடன் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் உடன் கடுமையாக போராடி பாஜக வெற்ற பெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் போது பல இடங்களில் காங்கிரஸ் பாஜகவுக்கு தோல்வி பயத்தை காட்டியது. இதனை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர். அவற்றில் சில...
|
பூசாத மாதிரியும் இருக்கனும்".
குஜராத், ஹிமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.
// "ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்"..(மொமண்ட்)
|
அந்த பயம் இல்லை..
குஜராத் இமாச்சல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் - தமிழிசை
// நீங்களும் எச்.ராசா அண்ணனும் இருக்குற வரை அந்த பயம் எங்களுக்கு இல்ல டோழி
|
யோக்கிய சிகாமணிகள் மாதிரி
குஜராத்தில் பத்திரிகையாளர் வழக்கறிஞர் இளைஞர் ஜிக்னேஸ் மேவானி வெற்றி
இங்க திமுக அதிமுக அல்லாத ஒரு சுயேச்சை இளைஞரை ஜெயிக்க வைங்க பாக்கலாம் அந்த இளைஞர் தலைக்கு 6000 கொடுத்தா வேணா ஒட்டு போடுவாங்க
என்னமோ யோக்கிய சிகாமணிகள் மாதிரி குஜராத்ல நடக்கும் தவறுகளை பத்தி பேசகிறானுங்க
|
ஓடுடா... ஓடுடா...
குஜராத், ஹிமாச்சல் தேர்தல்களில் பெற்ற வெற்றியை தமிழகத்திலும் பெறுவோம் - தமிழிசை#
இன்னும் கொஞ்சம் நாளைக்கு தமிழ்நாட்டிலையே இருக்கக்கூடாதுடா சாமி...
ஓடுடா... ஓடுடா...
|
இப்படி ஓட்டு போடுறாங்க..
"இந்த குஜராத் மக்களுக்கு விவரமே இல்ல.. இப்படி ஓட்டு போடுறாங்க.." என்றபடி RK நகரில் தான் வாங்கிய 6000 ரூபாயை எண்ணிக்கொண்டு நடந்தார் ஒருவர்..
|
மொமெண்ட் ஃபார் மோடி!
முத்துப்பாண்டி கண்ணுமுன்னாடி திரிஷாவை விஜய் தூக்கிட்டு போற மொமெண்ட் ஃபார் மோடி!! ஜெயிக்க கூட வேண்டாம் கொடுத்த டஃபே போதும்!!
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications