பில்டப் பண்ணுறமோ பீலா விடுறமோ ஆனா இந்த உலகம் நம்மள உத்து பார்க்கணும்.. #பட்ஜெட்2018
மத்திய அரசின் பட்ஜெட் அறிப்பை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட் அறிப்பை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம்..
எம்.பி, ஆளுநர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கெல்லாம் இரண்டு மடங்கு சம்பளம் உயர்த்திவிட்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம். #பட்ஜெட்2018
|
ஜெய்ஹிந்தியா
ஜெய்மோடி
ஜெய்ஜெட்லீ
ஜெய்அமித்ஷா
ஜெய்ஹிந்தியா
#பட்ஜெட்2018
|
உத்துப்பாக்கனும்
பில்டப் பண்ணுறமோ பீலா விடுறமோ ஆனா இந்த உலகம் நம்மள உத்து பார்க்கனும்
#பட்ஜெட்2018
|
கம்மியா சொல்றிங்களே தல..
நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன -அருண் ஜெட்லி, பட்ஜெட் 2018.
25 லட்சம் பக்கோடா கடைகள், 25 லட்சம் பானிபூரி கடைகள், 25 லட்சம் பீடா கடைகள்னு மொத்தம் 75 லட்சம் வேலைவாப்புகள உருவாக்கிட்டு, 5 லட்சம் கம்மியா சொல்றிங்களே தல...!!!
|
இன்கம்டெக்ஸ் கட்டு
பொண்டாட்டி,புள்ள நகைகளைலா அடமானம் வச்சி சின்னதா தொழில் பண்றேன் சார்
ஓ,அவ்ளோ வசதியா இருக்கியா,அப்ப மரியாதையா இன்கம்டாக்ஸ கட்டு!
பேங்க்ல 10000கோடி லோன்வாங்கி கார்ப்பரேட் நிறுவனத்த ரன் பண்றேன்ங்க
அடடா,அவ்ளோ கஷ்டத்துல இருக்கிங்களா, அப்ப இன்கம்டாக்ஸ கொறைச்சிடறோம் சார்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications