டெபாசிட் செலுத்திய எல்லோருக்கும் அதிமுகவில் 2 நாள் வேட்பாளராகும் அரிய வாய்ப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியல் மணிக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருப்பதை போன்ற சூழ்நிலை இருப்பதை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் உருவாக்கி வருகிறார்கள்.

மன்னன் திரைப்படத்தில், உண்ணாவிரதம் இருக்கும் கவுண்டமணி கதாப்பாத்திரம் போட்டோவை போட்டு, ஏப்ரல் 22ம் தேதிவரை பணம் கட்டிய எல்லோருக்கும் வாய்ப்பு. ஆளுக்கு இரண்டு நாள் ஆசை தீர வேட்பாளராக இருந்து சந்தோசப்படலாம்.. என கூறுகிறது இந்த மீம். 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதைத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள், அதுகுறித்த பட்டியலை படித்ததும் கிழித்துவிட வேண்டியதுதான் என்பதை ஒரு பிரபல காமெடி சீனுடன் ஒப்பிட்டு மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தின் வடிவேலு கதாப்பாத்திரத்தை, இன்ஸ்பெக்டர் மனோபாலா கதாப்பாத்திரம் அடித்து துவைக்கும். ஆனால், வடிவேலுவோ அடித்தேன் என்று பெருமைப்பட வேண்டாம், நீ அடிச்சது எனக்கு வலிக்கவேயில்லை. ரொம்ப வீக்காக உள்ளாய் என்று கூறும். இப்போது தேமுதிகவை, திமுக உடைப்பதாக கூறுவதும் அந்த நிலையில் உள்ளதாக கூறுகிறது இந்த மீம்.
More From
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications