"இலக்கியச் செம்மல்" வளர்மதியின் தமிழ்ப் பேச்சு.. வச்சு வாங்கும் நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் விருதுக்கு பா. வளர்மதி அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பா. வளர்மதியின் பழைய மேடைப் பேச்சுக்களை பலரும் மேற்கோள் காட்டி விமர்சித்து வருகின்றனர். இவருக்குப் போயா பெரியார் விருது என்று பலரும் வெதும்பி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பா. வளர்மதி பேசிய இரு மேடைப் பேச்சுக்களை கோர்த்து ஒருவர் டிவீட் போட்டுள்ளார். இது வேகமாகப் பரவி வருகிறது. நீ்ங்களும் பாருங்க:

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens are trolling former minister Valarmathi for getting the Periyar award by TN Govt. Here is one tweet on Valarmathi's earlier speeches on Deputy CM OPS.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற