நீங்க அர்ஜென்டினாவுக்கே போயிடுங்க மெஸ்ஸி.. எல்லாரும் கலாய்க்கிறாங்க.. மீம்ஸால் வாட்டிய நெட்டிசன்ஸ்
நேற்றைய போட்டியில் குரேஷியாவிடம் தோல்வியை தழுவிய அர்ஜென்டினாவை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
Recommended Video

மாஸ்கோ: நேற்றைய போட்டியில் குரேஷியாவிடம் தோல்வியை தழுவிய அர்ஜென்டினாவை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை தொடரைவிட்டு வெளியேறும் நிலையில் இருக்கிறது.
இதனால் அந்த அணியை எல்லோரும் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக அந்த அணியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியை வைத்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.
|
எப்படி செய்கிறார்
மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்கு இப்படித்தான் உதவி செய்கிறார் என்று இவர் டிவிட் செய்துள்ளார்.
|
இது எப்படி இருக்கு
மெஸ்ஸி எப்படி வெற்றி பெற்றால் அதை கொண்டாடுவாரோ அதே போல் நேற்று குரேஷியா வீரர் கொண்டாடி அவரை வெறுப்பேற்றினார்.
|
ரொனால்டோ வெறியர்கள்
மெஸ்ஸியால் மட்டுமே தனியாக எல்லாம் செய்ய முடியாது என்று கூறும் ரசிகர்களை ரொனால்டோ எல்லாவற்றையும் தனியாகவே செய்கிறார் என்று கிண்டல் செய்துள்ளனர்.
|
உடை
அர்ஜென்டினா ரசிகர்கள் கடைசி நேரத்தில் அந்த அணியின் தோல்வி காரணமாக, தங்களது டீ ஷர்ட்டை மாற்றிக்கொண்டதாக இவர் மீம் போட்டுள்ளார். சென்னை அணி வெற்றி பெறும் சமயங்களில் ஐபிஎல் போட்டியிலும் இதே விஷயம் நடந்துள்ளது.
|
இப்படித்தான் நடந்தது
அவ்வளவு பெரிய அர்ஜென்டினா அணி, அவ்வளவு சிறிய, குரேஷியா அணியிடம் எப்படி தோல்வி அடைந்தது என்று இவர் வீடியோ போட்டுள்ளார்.
மோசம் பாஸ்
ரொனால்டோ போர்ச்சுகளை தூக்கி சுமக்கிறார். கோஸ்டர் ஸ்பெயின் அணியை சுமக்கிறார். கேன் இங்கிலாந்து அணியை தூக்கி சுமக்கிறார். கடைசியில் அர்ஜென்டினா அணியை விமானம் சுமந்து கொண்டு செல்கிறது, என்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications