இரு அணியை இணைக்க 10 லட்சம் செலவில் ஃபெவிகால் திட்டம்... நெட்டிசன்கள் கலாய்ப்பில் சில துணுக்ஸ்
இரு அணிகள் இணைப்பு குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் உலாவ விட்டுள்ள கலக்கலான மீம்கள் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
சென்னை : தமிழக அரசியலில் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை காலையில் நடக்குமா மாலையில் நடக்குமா என்று அரசியல் சூட்டை கிளப்பி வரும் நிலையில் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு இரு அணிகள் இணைப்பை கலாய்த்து வருகின்றனர்.
அதிமுகவின் இபிஎஸ் அணி மற்றும் அதிமுகவின் ஓ.பிஎஸ் அணியின் இணைப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் நடக்கும் என்று இரு தரப்பும் கூறி வருகின்றன. எப்போது பேச்சுவார்த்தை என்று 24 மணி நேர செய்தி சேனல்கள் தங்கள் பங்கிற்கு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இவர்களுக்கு இணையாக நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு கலாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஃபெவிகால் திட்டம்
வைகை அணை நீராவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜுவின் தெர்மகோல் திட்டம் போல இரு அணிகள் இணைப்பிற்கு பத்து லட்சம் ரூபாய் செலவில் ஃபெவிகால் திட்டம் என்று சொல்கிறது ஒரு மீம்

சாபூத்ரீ
இரு அணிகள் இணைந்தால் முதல்வரை எப்படி தேர்வு செய்வார்கள் சாபூத்ரீ போட்டு தான் என்று கலாய்க்கிறது மற்றொரு மீம்

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications