பணப்பட்டுவாடாவ ஒழுங்கா நடத்தத்தான் அதே அதிகாரியோ என்னமோ... நெட்டிசன்கள் கலகல!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேர்தல் அதிகாரி மாற்றம், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என ஒன்று விடாமல் கலாய்த்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள், அவற்றில் சில சுவாரஸ்யமானவை.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செய்யும் ஏற்பாடுகள், வேட்பார்களின் வாக்கு சேகரிப்பு என ஒன்று விடாமல் அப்டேட் செய்யும் நெட்டிசன்கள் அதை வைத்து ட்ரால்களும் செய்து வருகின்றனர். அதில் சில சுவாரஸ்யமான தொகுப்புகள் இதோ உங்களுக்காக.
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருத்த வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கடந்த தேர்தலின் போது தேர்தர் அதிகாரியாக இருந்த பிரவீன் நாயரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரவீன் நாயர் நியமனம் ஏன் என்று பலரும் தங்களது கருத்துகளை டுவிட்டரில் தெறிக்க விடுகின்றனர். மற்றொரு புறம் வேட்பாளர்கள் பிரச்சாரம், தேர்தல் ஆணைய ஏற்பாடுகள் என ஒன்றையும் விட்டுவிடாமல் மானாவாரியாக கலாக்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
இதுக்குத் தானா?
ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வலைபதிவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பணப்பட்டுவாடாவை ஒழுங்கா நடத்த தான் அதே ஆளை தேடிக் கண்டு பிடிச்சு போட்டிருக்காங்களோ என்னமோ
|
தேர்தலே நடக்கப்போறதில்லை
ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதற்கு பலரின் மனதிலும் ஒரே கேள்வி தான் எழுகிறது. அதையேத் தான் இந்த நெட்டிசனும் தட்டிவிட்டுள்ளார் தேர்தலே நடக்க போறது இல்ல அப்புறம் எதுக்கு உருட்டி கிட்டு என்று கேட்டுள்ளார் இவர்.
|
சட்டி பத்திரம்
ஆர்கே நகரில் வித்தியாசமாக தோசை சுட்டு வாக்கு கேட்டுள்ளார் பாஜக வேட்பாளர் நாகராஜன். அந்த புகைப்படத்தை வைத்து பாஜகவை கலாய்த்து சமூக வலைதளத்தில் டுவீட் பறக்கிறது. வாயில வடை சட்டதோட இப்ப தோசையும் சுடுறாங்க. யக்கா பத்திரம் பிரியாணி அண்டாவ தூக்கிட்டு ஓடின கூட்டம் சட்டி பத்திரம் என்று கிண்டலடித்துள்ளனர்.
|
யாரு கேக்குறா?
ஆர் கே நகர் இடைத் தேர்தலுக்கு 300 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சொல்லும் செய்தியை வைத்து இவர் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். ஒரே ஒரு கேமரா அப்பல்லோல வச்சிருந்தா இந்த இடைத்தேர்தலே வந்திருக்காது இதசொன்னா யாரு கேக்குறா என்ற ரீதியில் டுவீட்டியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications