இங்க பார்யா...கமல சொன்னாங்க இப்ப இவங்களும் அப்படியே பேசுறாங்க...தமிழிசையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நடிகர் கமல் பேசுவதற்கு கோனார் உரை கேட்டாங்க இப்ப தமிழிசையும் அப்படியே பேசுறாங்களேன்னு நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை : நடிகர் கமல்ஹாசன் பேசுவதற்கு கோனார் உரை கேட்டாங்க ஆனால் தமிழிசையும் இப்ப அப்படியே பேசுறாங்களேன்னு நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
பாஜக தமிழகத்தில் கால் அல்ல கை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
அதில் தமிழகத்தில் பாஜக கை ஊன்றக்கூட முடியாது : ஸ்டாலின், பாஜக கீழேவிழுந்தால்தானே கைஊன்ற? கீழேவிழுந்தால்தானே கைஊன்ற?ஆழவிதைஊன்றி வேர்கள்பரப்பிஆல்போல்தழைத்து விழதுகள் பதித்துவளர்வோம் என்று பதிவிட்டிருந்தார். தமிழிசையின் இந்த கருத்திற்கு பலரும் பதில் டுவீட் போட்டுள்ளனர்.
|
காக்கா தூக்கிட்டு போயிடும்
ஆழிவிதை ஊன்றி தழைத்து வளர்வோம் என்று தமிழிசை சுட்டிக் காட்டியது குறிப்பிட்டு இவர் பதில் போட்டுள்ளார். விதைய நல்லா புதைச்சு வைங்க காக்கா தூக்கிட்டு போயிட போவுது.
|
தோண்டித் தானே விதை
விதை போடவும் கை ஊன வேண்டும் என்று பலரும் தமிழிசைக்கு பதில் டுவீட்டியுள்ளனர். இந்த நெட்டிசன் பாசத்தோடு டுவீட்டியுள்ளதில் விதை போட கூட கை வைத்துதான் தோன்டனும் என்று தெரிவித்துள்ளார்.
|
நீங்களும் அப்படியே பேசுறீங்க
இங்க பார்ய இப்பதா அக்கா கமல் பேசுவதை புரிந்து கொள்ள கையுரை வேணும்னு சொன்னாங்க. இப்ப இவங்களும் அதே மாதிரி பேசுறாங்க என்று நக்கலடித்துள்ளார் இவர்.
|
திராவிட மண்
ஆழ விதை ஊன்றி வேர்கள் பரப்பி ஆல்போல் தழைத்து விழதுகள் பதித்துவளர்வோம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். இதுதான் மூடநம்பிக்கை என்று இவர் டுவீட்டியுள்ளார்.
|
இது திராவிட மண்
உங்க விதை இங்க கருகிடும். ஏன்னா இது திராவிட மண் என்று டுவீட்டியுள்ளார் இவர்.
|
சீக்கிரமா வளரவையுங்க
அக்காவுக்கு ஓரு கன்டயனர் Complan parcel....சிக்ரமா வளரவைங்க என்று கேலி செய்துள்ளார் இந்த வலைபதிவர்.
-
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications