சிவாஜி சிலை குறித்து கமல் கவலைப்பட்டால் அங்கேயும் ஓவியா பஞ்சாயத்தை கூட்டிய நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் சிவாஜி சிலை குறித்து கருத்து தெவித்திருந்தார். ஆனால் அங்கேயும் நெட்டிசன்கள் பிக்பாஸ் பஞ்சாயத்தை கூட்டினர்.

நடிகர் கமல்ஹாசன் அண்மைக் காலமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியிலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவரது கருத்துக்கு ரசிகர்களும் பதில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவாஜி ரசிகர்கள் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன், மனதிலும் பதிந்தவர் என்றும் இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா என்றும் கருத்து தெரிவித்தார்.

வழக்கமாக கமல் என்ன பதிவிடுகிறாரோ அதனை தொடர்பு படுத்தியே ரசிகர்கள் கருத்து கூறுவார்கள். ஆனால் இன்றைய பதில் பெரும்பாலும் ஓவியா குறித்தே ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

உங்க ஆளுங்க

ஆண்டவரே எல்லாரும் காயத்ரி உங்க ஆளுங்க என்பதால் தான் கண்டிக்க மறுக்கிறீர்கள் என்கிறார்கள் உண்மையா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

ஓவியாவுக்கு டார்ச்சர்

ஓவியாவ அங்க டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க ஆண்டவரே என்கிறார் இந்த நெட்டிசன்

ஆடி காரோட ஆட்டோ

ஆண்டவரே ஓவியாவுக்கு போட்டியா பிந்து மாதவிய அனுப்பினது, ஆடி காரோட ரேஸ் விட ஆட்டோவ அனுப்பினது மாதிரி என்கிறார் இந்த நெட்டிசன்.

நம்பிக்கை போய்விடும்

ஆண்டவரே இந்த வாரம் ஜூலி வெளிய போகலன்னா... போறது விஜய் டிவி மேல் உள்ள நம்பிக்கை மட்டும் இல்லை உங்கள் மேல் உள்ள நம்பிக்கையும் தான்.. என்கிறார் இந்த வலைஞர்

கழுவி ஊற்றப்படுவீர்

இந்த வாரம் மட்டும் ஜூலி வெளிய போகலனா கழுவி ஊற்றப் படுவீர் ஆண்டவரே... உஷாராக நடந்துகொள்ளவும் என எச்சரிக்கிறார் இந்த நெட்டிசன்

ஜூலி எப்போ வெளியே போவார்?

அது இருக்கட்டும் எப்ப இந்த ஜூலி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவார் ஆண்டவரே என கேட்கிறார் இந்த நெட்டிசன்

சிலை வச்சே ஆகனும்

ஓவியாவுக்கு சிலை வச்சே ஆகனும் என கூறுகிறார் இந்த நெட்டிசன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal haasan tweets about Sivaji statue in his page. But netizens tweeting about Oviya's problem in Biggboss.
Please Wait while comments are loading...