ராகுலும் ஜட்ஜும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.. நெட்டிசன்ஸ் அதகளம்
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக பாஜகவின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
|
எடியூரப்பா மைண்ட் வாய்ஸ்
நாளை மாலை 4 மணிக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவு! # நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், என்னை ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறார்? : எடியூரப்பா மைண்ட் வாய்ஸ் !
|
போடு தகிட... தகிட...
#முடியுமா_நடக்குமா
நாளை 4:00 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க எடியூரப்பா அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு -செய்தி!
போடு தகிட... தகிட...
|
குடவுன்லயே இருந்திருக்கலாமே..!
வாக்கெடுப்பு நடைபெறும் வரை முக்கிய கொள்கை முடிவுகளை எடியூரப்பா எடுக்கக்கூடாது என நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!
இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடவுன்லயே இருந்திருக்கலாமே..!
|
நானும் பாக்குறேன்
பெரும்பான்மையை நாளை நிரூபிப்போம்: எடியூரப்பா
குமாரசாமி : நிரூபிப்ப நிரூபிப்ப எப்படின்னு நானும் பாக்குறேன் ...
|
சிரித்துக்கொண்டனர்
நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கோர்ட் உத்தரவு - செய்தி
ராகுலும் ஜட்ஜும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்
|
எதுவும் செய்யலையே பாஸ்
வாக்கெடுப்பு நடைபெறும் வரை முக்கிய கொள்கை முடிவுகளை எடியூரப்பா எடுக்கக்கூடாது என நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!
பாஸ்... கொள்கை கொள்கை னு சொல்றிங்களே அப்டின்னா என்ன பாஸ், இதுவரைக்கும் நாம அப்படி எதுவும் செய்யலையே பாஸ்.
|
குமாரசாமிதான்..
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்புறம் என்ன குமாரசாமி தான் அடுத்த முதல்வர் போ...போ
|
சோதனை பாரேன்
கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவுக்கு வந்த சோதனையை பாரேன்
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications