தமிழ்நாட்டில் இப்போது இரண்டு தளபதி...!!
நடிகர் விஜய் தனது பட்டப்பெயரை தளபதி என மாற்றியிருப்பதை வைத்து வச்சு செய்துள்ளனர் வலைஞர்கள்.
சென்னை: நடிகர் விஜயின் 61வது படத்தில் இளைய தளபதி என்ற தனது பெயரை தளபதி என்று மாற்றியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
விஜயின் 61வது படத்தின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது. மெர்சல் என்ற அந்தப் படத்தில் தளபதியாக அறிமுகமாகிறார் விஜய். இதுவரை இளைய தளபதி என்ற பெயருடன் இருந்த அவர் தற்போது தளபதி என தனது பட்டத்தை மாற்றியுள்ளார்.
ஏற்கனவே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தளபதி என அழைக்கப்பட்டு வரும் நிலையில் விஜய், தளபதி என தனது பெயரை மாற்றியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
இரண்டு தளபதி!
தமிழ்நாட்டில் இப்போது இரண்டு தளபதி! என கூறுகிறார் இந்த நெட்டிசன்..
|
இளையதளபதி கிடையாது
விஜய் இனி இளைய தளபதி கிடையாது.. என்கிறது இந்த மீம்..
|
"மெர்"ரினா .. நெடுவா"சல்"
"மெர்"ரினா + நெடுவா"சல்" = மெர்சல் என்கிறது இந்த மீம்
|
இங்கே பாருங்க
ஹலோ ஸ்டாலின் இங்கே பாருங்க... என்கிறார் இந்த நெட்டிசன்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications