இனிமேல் தான் நிறைய எதிரி உருவாவாங்க ஆண்டவரே.. சமாளிக்க தயாரா இருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். தனது ரசிகர்களிடையே நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அவர் கூறினார். அவரது இந்த முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புரிந்து விளங்கி வா

அரசியலுக்கு வா அரசின்
இயலை புரிந்து விளங்கி வா..! என்கிறார் இந்த நெட்டிசன்

தயாரா இருங்க..

இனிமேல் தான் நிறைய எதிரி உருவாகுவாங்க உங்களுக்கு.. சமாளிக்க தயாரா இருங்க... என்கிறது இந்த டிவிட்

நாடே சிரிக்குது..

அய்யோ அந்த கொடுமையை ஏன் கேக்குரீங்க பிக் பாஸ், நாடே சிரிக்கிறது... என்கிறார் இந்த வலைஞர்..

அடிமைப் பெயர்களே..

இந்தியன் திராவிடன் இரு பெயர்களும் அடிமைப்படுத்தி ஆளவந்த கூட்டத்தால் சூட்டப்பட்ட அடிமைப் பெயர்களே... என்கிறது இந்த மீம்..

அகராதியோ கமல் என்றது

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள
அகராதியோ அதை கமல்ஹாசன் என அர்த்தம் சொல்ல... என்கிறார் இந்த வலைஞர்..

கமலுக்கு புகழாரம்..

அண்ணா நீங்க ஒரு சிந்தனை சிற்பி... என்கிறார் இந்த வலைஞர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens welcomes Kamal haasan for his political. Kamal meets his fans today and said will start a political party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற