வாழ்த்தனும் ப்ரோ, இப்படி காதுல புகை வரக்கூடாது.. நமீதா கல்யாண கலாட்டாக்கள்
நடிகை நமீதாவுக்கு நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளும் கலாய் கருத்துகளும் சமூக வலைதளங்களில் குவிந்த
Recommended Video

சென்னை: நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளும் கலாய் கருத்துகளும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.
குஜராத்தை பூர்விகமாக கொண்ட நமீதா தமிழில் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் மூலம் நமீதா அந்தளவுக்கு ரசிகர்களை சம்பாதிக்கவில்லை. இந்நிலையில் நடிகை நமீதா தனது காதலரான வீரேந்திர சவுத்ரியை இன்று திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவரை வாழ்த்தியும் அவரை கலாய்த்தும் நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
|
அப்பா ஸ்தானத்துலப்போல..
சரத்குமார்தான் அப்பா ஸ்தானத்துலப்போல... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
காதுல புகை வரக்கூடாது !
கல்யாணம் முடிச்சா வாழ்த்தனும் ப்ரோ...
காதுல புகை வரக்கூடாது !
வாழ்த்துகள் #நமீதா #வீரா என்கிறது இந்த டிவிட்..
|
இனிதே நடந்தேறியது!!
அனைத்து மச்சான்சுகளுக்கும்
ஓர் நற்செய்தி_
#நமீதா
#கல்யாணம்
இனிதே நடந்தேறியது!! என்கிறது இந்த டிவிட்
|
ட்ரில் வாங்கப்போவுது நம்ம #நமீதா
பாவம்...அந்த மாப்பிள்ளை! டாய்லட் எப்படி க்ளீன் பண்றது ன்னு சொல்லிக்கொடுத்து நல்ல ட்ரில் வாங்கப்போவுது நம்ம #நமீதா.. என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
எங்கள் #மச்சிக்கு வாழ்த்துக்கள்
இன்று திருமணம் காணும் எங்கள் #மச்சிக்கு வாழ்த்துக்கள் ...!! என்கிறார் இந்த வலைஞர்..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications